வான் சிறப்பு! விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும்…

0

வான் சிறப்பு!

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615144495619637250/video/1

முந்தைய செய்தி🔴நேரலை: நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற…
அடுத்த செய்திவேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை…