ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும்…

ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா நெல்லி ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X...

மண்ணையும், மக்களையும் நேசித்து, நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர…

மண்ணையும், மக்களையும் நேசித்து, நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, தன்னலமற்று களப்பணியாற்றிவந்த பெருமகனை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது. (2/3) View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதிக்குட்பட்ட…

நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதிக்குட்பட்ட தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா நெல்லி ஆறுமுகம் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். (1/3) View...

தம்பி சிவக்குமாரின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் பெருந்துயருற்றுள்ள அன்பு இளவல் நல்லதம்பி…

தம்பி சிவக்குமாரின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் பெருந்துயருற்றுள்ள அன்பு இளவல் நல்லதம்பி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். தம்பி சிவக்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original post...

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் நடுவண் மாவட்டச் செயலாளர்…

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் நடுவண் மாவட்டச் செயலாளர் என் அன்பிற்கினிய இளவல் சே.நல்லதம்பி அவர்களின் அண்ணன் சே.சிவக்குமார் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/2) View original...

ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்நாம்…

ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா அங்கம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original post on...

நாம் தமிழர் கட்சி -& ஈரோடு மேற்கு தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி -& ஈரோடு மேற்கு தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளர் அன்புத் தம்பி சின்னசாமி அவர்களின் தாயார் அங்கம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். (1/2) View original post on...

#யாத்திசை: தமிழர்கள் எழவேண்டிய திசை! https://www.naamtamilar.org/yt1afi #Yaathisai @dhararasendran @venusinfotain…

#யாத்திசை: தமிழர்கள் எழவேண்டிய திசை! https://www.naamtamilar.org/yt1afi #Yaathisai @dhararasendran @venusinfotain @kjganesh082 @shakthi_mithran @actorseyon @rajaLaKshmiG29 @Samar1407Samar @VaidehiAmarnath @akileshkmuthu @Mahendraneditor @Ranjithvirat03 @SureshK72018812 View original post on X ↗

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக…

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! https://www.naamtamilar.org/taoix1 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில், பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல இனிய பாடல்களைத் தந்து மென்மேலும் தமிழினம் சிறப்புற...