தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…

0

தன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் பிறந்தநாளில், பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல இனிய பாடல்களைத் தந்து மென்மேலும் தமிழினம் சிறப்புற செய்திட வேண்டுமாய்ப் பேரன்புகொண்டு அப்பாவை வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்.

முந்தைய செய்திபணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கம் புகழ்வணக்க நிகழ்வு