தம்பி சிவக்குமாரின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் பெருந்துயருற்றுள்ள அன்பு இளவல் நல்லதம்பி…

0

தம்பி சிவக்குமாரின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் பெருந்துயருற்றுள்ள அன்பு இளவல் நல்லதம்பி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பி சிவக்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் நடுவண் மாவட்டச் செயலாளர்…
அடுத்த செய்திமண்ணையும், மக்களையும் நேசித்து, நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர…