நம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் தந்த ஈக மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிற மாபெரும் பொதுக்கூட்டம்!
சனவரி 25, மாலை 05மணி
புதுக்கோட்டை, வடக்கு ராஜ வீதி, திலகர் திடல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நமது புரட்சிகரமான வீரவணக்கத்தை மொழிப்போர் மறவர்களுக்குச் செலுத்துவோம்! https://x.com/SeemanOfficial/status/1617288623262416896/video/1




