சுற்றுச்சூழல் பாசறை

பனை விதை நடும் திருவிழா – பட்டுக்கோட்டை தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் புது ஏரியை சுற்றி பனை விதை நடும் திருவிழா (09/09/2020) அன்று நடைபெற்றது

பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி

6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி

ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த "பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்" கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது....

பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது, 

பனைவிதை நடும் விழா – ரிசிவந்தியம் தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம்(மேற்கு)இரிசிவந்தியம் தொகுதி இராவுத்தநல்லூர் கிளையில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.

பனைவிதை நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

05.09.2020 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி ஒன்றியம் தெற்கு, மெய்யூர் ஊராட்சி, கருநாகப்பட்டு பகுதியில் உள்ள குளத்தில் 1700 பனைவிதைகள் நடப்பட்டது, 

பனைவிதைகள் நடும் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி ஒன்றியம், கல்லேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரியில் நாம்தமிழர்கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது. 

பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி

பனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.