தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்
தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.
குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! –...
ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில், விபத்தில் சிக்குண்டவரின் உயிர்காக்கும் சிகிச்சைக்கும், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவக் காரணங்களுக்காகவும் குருதியின் தேவை இருந்துக்கொண்டே இருக்கிறது. சிகிச்சைக்குத் தேவையான குருதிவகைக் கிடைக்கத் தாமதிக்கும்...
குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு
குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும்...
வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்
தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி
சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில்...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியிடம் குருதி வேண்டி அழைப்பு வந்ததை அடுத்து குழுவில் செய்தி பகிரப்பட்டது .உடனடியாக பர்கூர் தொகுதியின் செய்திதொடர்பாளர் மு.ராஜ்குமார் அவர்கள் கிருட்டிணகிரி அரசு...
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக் கொடை முகாம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் உறவுகள் அனைவரும் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட குருதிக் கொடை முகாமில் பங்கேற்று திருப்பூர் மாவட்ட தலைமை...
திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின்...
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும்
அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்
தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில்
*குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில் நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.









