மக்கள் நலப் பணிகள்

கிணத்துக்கடவு தொகுதி கட்சி உறவுகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம்

கோவை கிணத்துக்கடவு தொகுதி, கொரோணா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்சி உறவுகள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து 11 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி,மற்றும் துவரம்பருப்பு,சாம்பார் பொடி வழங்கப்பட்டது. கள வீரர்கள்: சேக் அப்துல்லா இராமகிருஷ்ணன் உமா ஜெகதீஸ் கார்த்திக்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி காலை 09:00மணிக்கு வாணியம்பாடி நகரப்பகுதியான புதூரில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.  

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த அணையேரி கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் ஒன்பதாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய உறவுகளுக்கு உதவுதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி, மதுக்கரை *அறிவொளிநகர்* 1வது வார்டுல், *நாம் தமிழர் கட்சி* சார்பாக 20க்கும் மேட்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ரூ1000 மதிப்புள்ள ரொட்டி மற்றும் பால் வழங்கியுள்ளார்கள்.. அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்🌷🌷🔥🔥 கள வீரர்கள் 1.அ.மரிய செல்ல ஸ்டாலின் 2. மு.முத்துக்குமார்  

சிவகங்கை தொகுதி உலக சுற்றுச்சூழல் தினம், மரக்கன்றுகள் நடுதல்

சிவகங்கை தொகுதி காளையார்கோவில் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது  

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுக தொகுதி 59 வது வட்ட காந்தி நகர் அருகில் தெரு தெருவாக கபசுரக் குடிநீர் சிறப்பான முறையில் வினியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட 59 வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி....

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம்

*9ம் நாள்* :: கோவை *கிணத்துக்கடவு* தொகுதி* *நாம் தமிழர் கட்சி,* உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், 100முகக் கவசங்கள் 100 தண்ணீர் பொத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது இன்றைக்கு தொடர்ந்து *4ம் நாளாக** * இலவச* *குடிநீர்* மற்றும் இலவச முககவசம்* வழங்கியவர்:: கோவை...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 3, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு 1....

சிவகாசி தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் சகோதரர் முருகன் அவர்களின் திருமண விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு ஜூன் 4, 2021 காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முருகன்...