மக்கள் நலப் பணிகள்

தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என மனு

தேனி மாவட்ட வனத்துறையிடம் நியூட்ரினோ திட்டத்தை குறுக்கு வழியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் மக்களின் கடும் எதிர்பை மீறி அனுமதி வழங்கினால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் நாம்தமிழர்கட்சி போராட்டத்தை...

உளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா.

05/06/2021 அன்று  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசாரிபாளையம் கிளையின் சார்பாக மரக்கன்று நடுதல் சிறப்பாக நடைபெற்றது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

09/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி களப்பணியை மெருகேற்றும் விதமாக, தன்னார்வம் கொண்டு நேற்றைய தினம் மதிய உணவு வழங்கிய சகோதரி *கன்னியம்மாள்* அவர்கள், *மூன்றாவது* நாளாக இன்றைய தினம் (10/06/2021) நமது தொகுதியின் ஆற்காடு சாலை,...

ஏற்காடு மேட்டுப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ம.பெருமாபாளையம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் பூவரசன் .மற்றும் தொகுதி துணைத்தலைவர் திரு. சடையன் அவர்கள் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய...

ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ம.பெருமாபாளையம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் பூவரசன் .மற்றும் தொகுதி துணைத்தலைவர் திரு. சடையன் அவர்கள் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய...

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதிமூன்றாம் நாள் களப்பணி. கேகேநகர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்கள் 35 நபர்களுக்கு மதிய உணவாக தயிர்சாதம், தக்காளிசாதம் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகள் சேக்அப்துல்லா,முபாரக்,கரும்புலிராசா,மழலையர்...

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் மாதப்பூண்டி கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கல்.

விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கும் களப்பணி. கேகே நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கும், பாரதிதாசன் காலனி, நூறடி சாலையிலுள்ள ஆதரவற்ற 50 நபர்களுக்கு ரவாகிச்சடி, தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது.. உணவினையும்...

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம் வெள்ளாளன்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக இன்று 37 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.