உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

24

09/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா.