மக்கள் நலப் பணிகள்

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

13-6-2021 இன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் போளிப்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தாங்கள் சிற்றூர் மற்றும் பழையபாலையம்-போளிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

தட்டாஞ்சாவடி தொகுதி – பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக தமிழறிஞர் பாவலரேறு. பெருஞ்சித்திரனார் அவர்களின்26 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம்  செலுத்தினார்கள்

திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

5-06-2021, சனிக்கிழமை  காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு  தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப்...

திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி...

செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் கிராமத்தில் அன்று 7-6-2021  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.