அறிவிப்பு: சனவரி 25, சீமான் தலைமையில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் (புதுக்கோட்டை – திலகர் திடல்)
க.எண்: 2023010009
நாள்: 04.01.2023
அறிவிப்பு:
சனவரி 25, மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம்
(புதுக்கோட்டை – திலகர் திடல்)
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி...
ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கட்சித் தலைமையகம்
31-12-2022 | பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவேந்தல் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் நினைவேந்தல்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (24/12/2022) காலை 10 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் அவர்களுடைய நினைவை போற்றும் வகையில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம்,ஒன்றியம்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – வேலுநாச்சியார் புகழ் வணக்கம்
25/12/2022) காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி பாலுசெட்டி சத்திரம் களியனூர் ஆகிய மூன்று கிராமத்தில் வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு மலர் தூவி புகழ்...
பென்னாகரம்- பாலக்கோடு தொகுதி- பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 30.12.2022 வெள்ளிக்கிழமையன்று
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு நான்கு இடத்தில் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில்...
அறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2022120607
நாள்: 30.12.2022
அறிவிப்பு:
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு
(டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ்...
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று
வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமம் புள்ளலூர் கிராமம் படுநெல்லி கிராமம் கோனேரிகுப்பம் கிராமம் சிறுவாக்கம் கிராமம் ஆகிய இடத்தில்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் நினைவேந்தல்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்களுக்கு நினைவேந்தல்...








