சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில், இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதை சிறப்பாக முன்னெடுத்த பகுதி செயலாளர் மு.லெனின்,வட்ட செயலாளர் பெ. ஜானகிராமன்,வட்டஉறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்
திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் நீர் மோர் பந்தல்
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் மோர் பந்தல் போடப்பட்டது.
மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது செய்தி புவனேந்திரன் 69629372564
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சி குளத்துமேட்டில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஆவடி தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்
ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தில் இன்று நகர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தலைமை அறிவிப்பு -பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070283
நாள்: 13.07.2023
அறிவிப்பு:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியைச் சேர்ந்த ம.அரவிந்த் (00325493527), மற்றும் க.மணிகண்டன் (08494867057), அவர்களும், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.பசீர்அகமது (43535674308), அவர்களும், நாம்...
திருவில்லிபுத்தூர் தொகுதி தெருமுனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
திருவில்லிபுத்தூர் தொகுதி அச்சம்தவிழ்த்தான் மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் தனியார் கல்குவாரிக்கு அனுமதி வழங்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தெருமுனை கூட்டம் நடந்தது உறுப்பினர் சேர்க்கையில் 17 பேர் புதிதாக இணைந்தனர்
நாகர்கோயில் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் கிழக்கு மாநகரின் 37-வது சிறகத்திற்கு உட்பட்ட பெரியவிளை பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 43...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023070284
நாள்: 13.07.2023
அறிவிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த இரா.இராஜாராம் (37487608453), அவர்கள் நாம் தமிழர் கட்சி - மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை தொகுதி வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே 09/07/2023 காலை 9 முதல் மதியம் 1 வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் 11 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர்

