திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

116

திட்டக்குடி தொகுதி காஞ்சிராங்குளம்,சிறுபாக்கம் ஆகிய ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திநாகர்கோயில் தொகுதி துண்டறிக்கை பரப்புரை
அடுத்த செய்திபோளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு