மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி கொடிகம்பம் நடுதல்

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி  தேனி அல்லிநகரம் நகராட்சி கருவேல்நாயக்கன்பட்டியில் 04.07.2023 அன்று புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

விருகம்பாக்கம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான ஜூலை மாத கலந்தாய்வு தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்த்தப்பட்டது. இதில் வருகிற கட்டமைப்பு கலந்தாய்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை விரைவாக்கல் பற்றியும் பேசப்பட்டது.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறது... நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி.

மாதவரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றம் மற்றும் புகழ் வணக்க நிகழ்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம் ஊராட்சி சார்பாக கொடியேற்றம் மற்றும் நமது தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு தலைமை: வழ. மாதவரம் இரா.ஏழுமலை....

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி வடகரை அரண்மனை தெரு பகுதியில் 08.07.2023 காலை முதல் மாலை வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308

பெரம்பலூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியவடகரை கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் 16/07/2023 ஞாயிறு அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் தேர்வு செய்யப்பட்டனர்

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து...

ஆத்தூர் (சேலம்)சட்டமன்றத் தொகுதி அம்மம்பாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் 18/07/2023 செவ்வாய் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.