மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

சிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு

சிவகிரிபட்டி ஊராட்சி மன்றம் எதிரே உள்ள கொடி மரத்தில் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு மற்றும் சின்னம் பதித்தல் நிகழ்வு மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன்.க அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட...

திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த ஆமூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பழனி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வரும் வாரத்திற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுத்தல் போன்றவை...

நல்லாம்பட்டி பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நல்லாம்பட்டி பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெற்றது

அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் கொடி கம்பம் நடுதல்

அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் விஜயபுரம் ஊராட்சி அம்பாள்புரம், மங்களநாடு ஊராட்சி மற்றும் நாட்டுமங்கலம் ஊராட்சியில் கொடி கம்பம் நடப்பட்டது

கரூர் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் சீமான் அவர்கள் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் சம்பந்தமாக கரூர் மாவட்ட நாம் தமிழர் உறவுகளை சந்திக்க உள்ளார். அதுகுறித்தான கலந்தாய்வு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...

பழனி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பழனி தொகுதி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய தீர்மானங்கள்...

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி ரஹ்மத் நகர் பகுதியில் டெஸ்க் மஹால் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் 9 உறுப்பினர்கள் இணைந்தனர்

ஆற்காடு தொகுதி சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், ஆற்காடு தொகுதிக்கான கலந்தாய்வு வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கி.மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த சோகண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.