துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
துறையூர் தொகுதி உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் நெட்டவேலம்பட்டியில் இன்று மாலை புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பொறுப்பாளர்கள் குருபிரசாத் சுரேஷ்குமார் பெரியசாமி ராஜமாணிக்கம் சச்சின் மாதேஷ் செந்தில்நாதன் குருமூர்த்தி பங்கேற்றனர்
கோவை வடக்கு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு
வியாழக்கிழமை 7 9 2023 அன்று மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கட்டமைப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு அனைவரிடமும் பொறுப்புகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டது
விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை தண்ணீர் பந்தலில் 2வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
கம்பம் சட்டமன்ற தொகுதி கோம்பை நகர் கலந்தாய்வு கூட்டம்
கோம்பை நகர பொறுப்பிற்கான விருப்ப மனு பெறப்பட்டது, புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
15/5/2023 ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
அந்தியூர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை
அந்தியூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 03.09.2023 அன்று நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர் நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பொது மக்களுக்கு...