திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது

23.07.22 அன்று நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது வழங்கப்பட்டது

மேலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

மேலூர் தொகுதி சார்பாக 26.07.2022 அன்று மறைந்த அய்யா முத்து அவர்களது நினைவேந்தல் மற்றும் அவரது நினைவாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் மற்றும் ...

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம்  வாணிப்பட்டி ஊராட்சி  ரெட்டிபட்டி கிராமத்தில்  15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி தலைவர் பிரேம்குமார், துணைசெயலார் தசரதன்,பாசறை பொறுப்பாளர்  சிவா ,ஒன்றிய பொறுப்பாளர்...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்கப் பொதுகூட்டம்

சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இணைந்து முன்னெடுத்த சூழலியல் விழிப்புணர்வு மற்றும் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுகூட்டம் 16-07-2022 சனிக்கிழமை அன்று புத்தூர் குறத்தெருவில் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புகழ்வணக்க பொதுக்கூட்டத்தில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய கலந்தாய்வு 17/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  சோமங்கலம் மேலாத்தூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னெடுப்பில் எழில் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்கள் 150...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.சுப்பிரமணி அவர்கள் முன்னெடுப்பில் ஜே.ஜே நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு...

மதுராந்தகம் தொகுதி நீர், மோர் வழங்கும் நிகழ்வு

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவில் மதுராந்தகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27.07.2022  அன்று நீர் மோர் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் ஏவுகனை நாயகன் அப்துல்கலாம் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். செய்தி வெளியீடு:...