இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

63

17.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக திரு.சுப்பிரமணி அவர்கள் முன்னெடுப்பில் ஜே.ஜே நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஎதிர்க்கட்சியாக இருந்தபோது, மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு