கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

43

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் ஏவுகனை நாயகன் அப்துல்கலாம் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

செய்தி வெளியீடு: திரு கு .உமாமகேஸ்வரன் மாவட்டத் தலைவர்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர்
தொடர்புக்கு;8668175770

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி நீர், மோர் வழங்கும் நிகழ்வு