காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்கம் நிகழ்வு

01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் முப்பாட்டன்.வீரமிகு பூலித்தேவன் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கோயிலில் தாய்த்தமிழ் வழிபாடு

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி (03/09/2022) அன்று  காலை 8 மணிக்கு நமது கட்சி உறவுகள் அனைவரும் இணைந்து காஞ்சிபுரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்பட்டது. இத்திருகோயிலில் தமிழில்...

ஆத்தூர் (சேலம்) கோவில்களில் தமிழ் வழிபாடு கோரிக்கை

ஆத்தூர்(சேலம்) தொகுதியில் 03/09/2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கோவில்களில் வழிபாட்டு முறைகளை தமிழில் நடத்தக்கோரி, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆத்தூர்...

அரக்கோணம் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு

*வீரத்தமிழர் முண்ணனி* மற்றும் *தமிழ்மீட்சி பாசறை* இணைந்து தாய்மொழியில் வழிபாட்டு நிகழ்வு இன்று (03/09/2022) நம்முடைய இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்றது *தலைமை வகித்தவர்கள்:* திரு.முத்து...

செங்கம் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்! 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் செங்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் செல்வராசு, திருப்பதி, சிவா, சரத்குமார், ரமேஷ், நீலகண்டன், தீபக், ஷாம்குமார் ஆகிய...

ஈரோடு மாவட்டம் தங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

ஈரோடு கிழக்கு மேற்கு மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளின் சார்பாக தங்கை செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது. சே. நவநீதன் 8072143649  

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27/08/2022 அன்று அம்மாபட்டிணம் பகுதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், கிளை கட்டமைப்பு, மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி...

சோழவந்தான் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவேந்தல்

_மூன்று தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி_ செங்கொடியின் 11ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று நினைவேந்தல் நிகழ்வு சோழவந்தான் தொகுதி சார்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி கிளையில் நடைபெற்றது. அதனைத்...

செங்கம் தொகுதி தமிழர் வீரக்கலை பயிற்சி முகாம்

தமிழர் வீரக்கலை பாசறை சார்பாக கின்னஸ் உலக சாதனைக்கான ஆசான் பயிற்சி முகாம் நாகர்கோயிலில் 20.08.2022 மற்றும் 21.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் செங்கம் தொகுதியின் வீரக்கலைப்பாசறை செயலாளர் கோபு மற்றும்...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் மருத்துவ முகாம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏற்காடு தொகுதி தொழிற்நுட்ப பாசறை துணைச்செயலாளர் திரு.சதிஸ்குமார் மற்றும்...