விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வேல் வழிபாடு நிகழ்வு

இளைஞர் பாசறை திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பாக இன்று 27-12-2022 மூலைக்கரைப்பட்டி முருகன் கோவிலில் வேல் படைக்கப்பட்டது, மேலும் கோவில் வளாகம் முழுவதும் புல், செடிகளை அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த மனு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனியில் முப்பாட்டன் முருகனுக்கு நீதிமன்ற ஆணைப்படி தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது!!

பழனி தொகுதி பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற மனு அளித்தல்

23.12.2022 பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மேலாளர் அவர்களை சந்தித்து தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. மேலாளர் அவர்கள் "தமிழில் உறுதியாக குடமுழுக்கு நடத்துவோம்" இதற்கான அறிவிப்பு வெகு விரைவில்...

மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியம் பேரூரில் 16/10/2022 ஞாயிறு அன்று பனை விதைத் திருவிழா மற்றும் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மண்ணச்சநல்லூர் 979051097

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

03.01.2023 காலை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்வினை தமிழிலும் நடத்த வேண்டும் என்று நமது கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி பொருளாளர் சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது

மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் கிளைகள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி தொகுதி பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட மறவங்குளம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த புலிக்கொடி கம்பத்தை புணரமைத்து புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது.