பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி அனைத்து உறுப்பினர்கள் பட்டியல்கள் முதல் நிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டது மற்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து மற்றும் செய்யப்பட்டது தை பூசம்...
குன்னம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கட்சியின் செயல்பாடுகள்,உறுப்பினர் சேர்க்கை,புதிய பொறுப்பாளர்களும் நியமனம் குறித்து கலந்து பேசப்பட்டது.
திருவள்ளூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு.
திருவள்ளூர் தொகுதியில் 05.02.2023 ஞாயிறு காலை 9:00 மணிக்கு செஞ்சி கிராமம் கடம்பத்தூர் வடக்கு ஒன்றியம் கொடியேற்றும் நிகழ்வு.
போளூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு
போளூர் தொகுதியில் 05-02-2023 அன்று புதுஅப்பேடு ஊராட்சியில் உள்ள நமது முப்பாட்டன் திருபாலமுருகன் திருக்கோயிலில் ஊர் பொதுமக்களுடன் இணைந்து பால் குடம் எடுத்து வேல் வழிபாடு செய்து நம் முப்பாட்டனை வழிபடும் விழா...
பத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12-10-22 அன்று பொன்மனை பேரூராட்சி 6வது வார்டு அரியாம்பகோடு வழியாக அம்பலத்தட்டுவிளைமுதல் செறுதிகோணம்பாலம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படும் நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு...
கண்டமங்கலம் நடுவண் ஒன்றியம் கொடியேற்றம்
கண்டமங்கலம் நடுவண் ஒன்றியம் வனத்தாம் பாளையம் மற்றும் குயிலாபாளையம் கிளையில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
வானூர் தொகுதி மேற்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது
வானூர் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் இன்று சிறுவை கிளையில் நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மேற்கு மாவட்டம் தைப்பூச வேல் வழிபாடு நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணியின் சார்பில் இன்று (5.3.2023) தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு வெண்ணமலை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.
திருவொற்றியூர் தொகுதி தைப்பூச திருவிழா
திருவொற்றியூர் தொகுதி, எண்ணூர் பகுதியில், தொகுதி மற்றும் பகுதி வீரத்தமிழர் பாசறை முன்னெடுப்புகள், மாவட்டச் செயலாளர் ர கோகுல் தலைமையில், தொகுதிச் செயலாளர் மற்றும் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது