குன்னம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

43

குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, செந்துறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கட்சியின் செயல்பாடுகள்,உறுப்பினர் சேர்க்கை,புதிய பொறுப்பாளர்களும் நியமனம் குறித்து  கலந்து பேசப்பட்டது.