மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர்...

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி  திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொழுதூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட கை. களத்தூர் கிராமத்தில் 27.09.2023 இன்று பொதுமக்களிடம், கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிககைகள் வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ரஞ்சன்குடி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கிடும் நிகழ்வு 29.09.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக எறையூர் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு 30.09.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறுவாச்சூர் கிராமத்தில் 01.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கை. களத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 02.10.2023 இன்று நடைபெற்றது