செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் இராந்தம் கிராமத்தில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக
7-3-23 அன்று கோதநல்லூர் பேரூராட்சி வார்டு வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது
பூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பூவிருந்தவல்லி தொகுதி மார்ச் 19,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாகரல் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பழனி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
பழனி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு (25/03/2023) பழனி நகர பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான தொகுதி நிகழ்வுகள் பற்றி கலந்தாலோசிக்கபட்டது.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொருளாளர் பயிற்சி
பொருளாதாரம் சார்ந்த பயிற்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிளை/பேரூராட்சி பொருளாளர்கள் மற்றும் பயிற்சிக்கு பதிவு செய்த உறவுகளுடன் பயிற்சி நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யலூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாகக் கலந்துக்கொண்டனர்
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26:03:2023 அன்று செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது தலைவர்-மோகன்,செயலாளர்-காளியப்பன் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
ஆத்தூர்(சேலம்) நகர மாத கலந்தாய்வு கூட்டம்
ஆத்தூர் நகர பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு 26/03/2023, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆத்தூர் மேதகு வே.பிரபாகரன் குடிலில் நடைபெற்றது.
நன்றி!
செய்தி வெளியீடு
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர்(சேலம்)
மதுராந்தகம் தொகுதி தெருமுனைக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி சார்பாக 26.03.2023 அன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.