பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

85

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யலூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாகக் கலந்துக்கொண்டனர்

முந்தைய செய்திஓமலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொருளாளர் பயிற்சி