அறிக்கைகள்

மொனோகோ படகுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்! – கோவை குமரகுரு கல்லூரி மாணவர்களுக்கு...

கோவை, குமரகுரு தொழில் நுட்பக்கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடக்கலை உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் பொறியியல் பயின்று வரும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் இணைந்து முழுக்க முழுக்கச்...

திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான்! – சீமான் கண்டனம்

10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது. ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ எனும் முழக்கத்தை...

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்:2022060258 நாள்: 09.06.2022 அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொகுதி பொறுப்பு பொறுப்பாளர் பெயர் உறுப்பினர் எண் இராணிப்பேட்டை செயலாளர் அ.வெங்கட் பிரதீஷ் 12374129153 ஆற்காடு செயலாளர் ஜெ.பிரபாகரன் 14780844604 ஆரணி செயலாளர் பா.கார்த்திகேயன் 18436239708   இணைச் செயலாளர் பெ.தங்கராஜ் 13670533070   துணைச் செயலாளர் வீ.விக்னேஷ்வரன்  12302076674 சைதாப்பேட்டை செயலாளர் ச.தீபக் 18928203907   இணைச் செயலாளர் த.விஸ்வநாதன் 12133779925   துணைச் செயலாளர் எ.மணிகண்டன் 1340539290 விருத்தாச்சலம் செயலாளர் அ.செல்வகுமார் 13102827470 திட்டக்குடி செயலாளர் ப.பாலகிருஷ்ணன் 03461153622 சங்கராபுரம் செயலாளர் சு.கார்த்திக் 04389749924 சேந்தமங்கலம் செயலாளர் இரா.பொன்னுதுரை 18508139972 செய்யூர் செயலாளர் பெ.வீரபத்திரன் 01338070600 சேலம் வடக்கு செயலாளர் மா.பாக்கியராசு 04390827811   இணைச் செயலாளர் செ.மனோ 15339177473 சேலம் மேற்கு செயலாளர் ச.மகேஸ்வரன் 10513126493   துணைச் செயலாளர் இர.செல்வகணபதி 13990906261 மதுரை தெற்கு செயலாளர் ப.கர்ணன் 14620751657   இணைச் செயலாளர் மா.முத்துராமலிங்கம் 10564783067   துணைச் செயலாளர் த.சரவணன் 20496834985 விழுப்புரம் செயலாளர் தே.மணிகண்டன் 17487016617   இணைச் செயலாளர் இர.அங்கமுத்து 11796023321   துணைச் செயலாளர் வே.சரவணகுமார் 10607211246 செங்கல்பட்டு செயலாளர் ச.வேல்முருகன் 01339886104 வீரத்தமிழர் முன்னணி தொகுதிப்...

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! – சீமான்...

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே...

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க...

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் இன்று உலக ஏதிலிகள் நாள்! போர்ச்சூழலாலும், அரச வன்முறைகளாலுமென...

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் –...

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின்...

நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னீப்பாதை’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில்...

நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்! - சீமான் எச்சரிக்கை நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில்,...

அதிகரித்து வரும் சாதிய ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் சாதிய ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும்,...

குமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி வார்டு உறுப்பினர் தங்கை லா.ஆன்சி சோபாராணி...

குமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி வார்டு உறுப்பினர் தங்கை லா.ஆன்சி சோபாராணி முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றிய கப்பியறை பேரூராட்சி உறுப்பினர்களுக்குப் புரட்சி வாழ்த்துகளும் நன்றியும்! வரலாற்றுப் பெருமைகள்...

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்! – சீமான்...

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சென்னை, கொடுங்கையூரில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த விசாரணை சிறைவாசி ராஜசேகரும், நாகப்பட்டினம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த...