அறிக்கைகள்

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு...

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை...

ஆசிரியர் தின நலவாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் பேரரசனாக, மாவீரனாக மாற்றி காட்டிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன்...

பல்லடம் படுகொலைகளுக்குக் காரணமான மதுவிற்பனையை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிறுத்தவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பல்லடம் படுகொலைகளுக்குக் காரணமான மதுவிற்பனையை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிறுத்தவேண்டும்! - சீமான் வலியுறுத்தல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த...

நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 | விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய ஒன்றியத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த தமிழர்கள்..! –...

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ( ISRO)சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம், பல சவால்களைக் கடந்து இன்று (23-08-2023) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதன் மூலம், நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், புதூரில் இயங்கும் அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தட்சணப் பாரத் இந்தி பிரச்சார...

பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் மறைவு, தமிழ்த் தேசியப் பேரினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழ்...

மனித வாழ்வில் எத்தனையோ இழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தாண்டி வருவதற்கு அளவற்ற மனவலிமை தேவைப்படுகிறது. என் வாழ்வில் இழப்புகளும் சோதனைகளும் நிறையும் தருணங்களில் எல்லாம் நான் கொண்டிருந்த ஒரே ஒரு...

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கேள்வி

தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கேள்வி விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்களின் தவிர்க்கவியலா பயணத்தேவையைப் பயன்படுத்தி, கட்டணத்தைக் கட்டுக்கடங்காது பன்மடங்கு அதிகரிக்கும்...

சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? – சீமான் கடும்...

சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? - சீமான் கடும் கண்டனம் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சங்ஹீத எனவும், இந்தியக் குற்றவியல் சட்டத்தை...

தம்பி சின்னத்துரை மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தம்பி சின்னத்துரை மீது கொலைவெறித்தாக்குதல் தொடுத்த சாதிவெறியர்கள் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரையும், அவரது தங்கையும் சாதிவெறியர்களால் வீடுபுகுந்து தாக்கப்பட்ட செய்தி...

மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்! – சீமான் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமார் அவர்களின் மகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். 'ஊழையும்...