முத்துக்குமாரும் முடிவல்ல ; முள்ளிவாய்க்காலும் முடிவல்ல ! – செந்தமிழன் சீமான்
ஈழ விடுதலைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது...
வெறி பிடித்த சிங்கள அரசு நிகழ்த்திய ஈழப் படுகொலைகளையும் இனவெறிக்...
தேசியப் பெருநாளாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்! நாம் தமிழர் சீமான் அறிக்கை
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் தமிழர் திருநாளின் மகத்துவத்தைச் சொல்லும் விதமாகவும் நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது...
பொங்கல் திருநாள்...
”எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்”- சிங்கப்பூரில் தமிழர்களை வேட்டையாடும் காவல்துறை நாம் தமிழர்...
சிங்கப்பூரில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம்-சீகம்பட்டியைச் சேர்ந்த குமாரவேலின் மரணத்துக்கு நீதி கோரி, அதனை...
எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்
திண்டுக்கல்லில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது...
வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்
வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்
கடந்த1-11-2013 அன்று சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி...
பாட்னா குண்டுவெடிப்புகள் பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்
பாட்னா குண்டுவெடிப்புகள்பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்: நாம் தமிழர் கட்சி
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 80க்கும் அதிகமானோர் படுகாயமுற்றிருப்பதும் நமது நாடு பாதுகாப்பற்ற...
தமிழக அரசின் தீர்மானம் ராஜபக்சவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு – சீமான்
ராஜபக்சேவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு தமிழக அரசின் தீர்மானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு...
ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்
ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: நாம் தமிழர் கட்சி
இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமை பெறும் வரை இலங்கையை காமன்வெல்த் அமைப்பில்...
கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்து நெரிசல்:- நாம் தமிழர் கட்சி அறிக்கை
அறிக்கை
கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை காவல்துறை அனுமதிப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக மாறியுள்ளது. கும்பகோணம் பெரிய கடைவீதியில் மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும்...





