அறிவிப்புகள்

தலைமை அறிவிப்பு – சேலம் ஏற்காடு மண்டலம் (ஏற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025050548 நாள்: 31.05.2025 அறிவிப்பு: சேலம் ஏற்காடு மண்டலம் (ஏற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சேலம் ஏற்காடு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் லி.யசோதா 12484165961 257 மாநில...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025050549 நாள்: 31.05.2025 அறிவிப்பு விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தொகுதியைச் சேர்ந்த கு.வால்டர் பிரகாஷ் (24526777152), வீ.சீனுவாசன் (04447188184), கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மு.விஜயகாந்த் (15088727190) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025050547 நாள்: 31.05.2025 அறிவிப்பு சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த இரா.இரமேசுகுமார் (07390788155) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025050546 நாள்: 30.05.2025 அறிவிப்பு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த பா.ராஜேஸ்வரன் (24471148423), கி.சுரேசுகண்ணன் (24526212405) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025050545 நாள்: 30.05.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த பெ.சுபாஷ் (24526777152) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

  க.எண்: 2025050544 நாள்: 30.05.2025 அறிவிப்பு: தமிழ்த்திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று 30-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025050542 நாள்: 28.05.2025 அறிவிப்பு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியைச் சேர்ந்த பெ.சுபாஷ் (24526777152) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025050540 நாள்: 28.05.2025 அறிவிப்பு: புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 புதுக்கோட்டை அறந்தாங்கி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் சா.முகம்மது இபுராகிம் 12491908926 154 மாநில ஒருங்கிணைப்பாளர் இர.அனு 16751980841 25   பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – தென்காசி ஆலங்குளம் மண்டலம் (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025050539 நாள்: 28.05.2025 அறிவிப்பு: தென்காசி ஆலங்குளம் மண்டலம் (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தென்காசி ஆலங்குளம்; மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் it.jpdfud; 26823959462 70 மாநில ஒருங்கிணைப்பாளர் k.fzgjp 18603256881 102   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் இளைஞர்...

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025050533 நாள்: 26.05.2025 அறிவிப்பு: இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 இராமநாதபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தே.ராசு 43543978489 7 மாநில ஒருங்கிணைப்பாளர் பு.கவிதா 43545884434 190   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் இளைஞர்...