கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை…

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்! https://bit.ly/3vhnSSO View original post on X ↗

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல்…

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் காணமல்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப்…

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? https://bit.ly/3sPZiGX

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி…

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி அவர்களின் தந்தையார் ஐயா க.பஞ்சாட்சரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத்...

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார்…

திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார் அவர்கள் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்! View original post on X...

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன்…

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன் அவர்களின் மனைவியுமான அம்மையார் காயத்ரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில்...

சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின்…

சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக எதேச்சதிகாரப்போக்கோடு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்திருக்கும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. 1/4 View original post...

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு,…

தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு, உயிரீகம் செய்திட்ட தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்துவோம்! அன்னைக்கு எமது வீரவணக்கம்! View original post on X ↗

ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை…

ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் தொடக்க நாள் நிகழ்வு - தலைமையகம் (சென்னை) | 18-04-2021 #TamilGenocideRemembranceMonth View original post on X ↗