முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி…

1

தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச்செயலாளர் அன்பு மாமா மயிலை ப.வேலுமணி அவர்களின் தந்தையார் ஐயா க.பஞ்சாட்சரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021
அடுத்த செய்திதமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப்…