அறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021

171

தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021

முதல் தலைப்பு: ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்)
சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ் (ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
நேரம் – மாலை 6 முதல் 7 மணி வரை

இரண்டாவது தலைப்பு: ஈழப்போராட்டத்தில், போரில் இந்தியாவின் பங்கு? (ஆங்கிலம்)
சிறப்புப் பேச்சாளர்: சத்யா சிவராமன் (மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் )
நேரம்: இரவு 7 முதல் 8 மணி வரை

சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/81141864028?pwd=YWxtU1ZRazJkemU3Uk14K3VxTlhRdz09
கூட்ட அடையாள எண்: 811 4186 4028
கடவுச்சொல்: 474978

#தமிழினப்படுகொலைநினைவுமாதம்