தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

1643

க.எண்: 2021040151

நாள்: 16.04.2021

தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.முருகேசன் 00328299620
துணைத் தலைவர் அ.நஃபிஸ் 13469183975
துணைத் தலைவர் த.சக்திவேல் 00246478376
செயலாளர் கா.பிரபாகரன் 00736468715
இணைச் செயலாளர் இர.தினேஷ் 00881412075
துணைச் செயலாளர் இரா.பாஸ்கர் 00328546190
பொருளாளர் டோ.டேவிட் 00476449791
செய்தித் தொடர்பாளர் வி.சோபன் குமாா் 10938617225

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்