ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் கலீபா அவர்கள் வயதுமூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். I extend my deepest condolences to the Emirati people...

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான்…

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? https://bit.ly/38oobW0 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப்…

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்! (3/3) View original post on X ↗ கனிவு...

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற…

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக விளங்கி, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம்...

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @AIADMKOfficial @EPSTamilNadu View original post on X ↗

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம்…

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! https://bit.ly/3wt6fBU View original post on X ↗

சென்னை: இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும்…

சென்னை: இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! https://bit.ly/3w0yRDg @CMOTamilnadu @mkstalin

வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி…

வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி ஏர், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகிறேன்! View original...

பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம்…

பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து துயர்துடைக்க துணைநிற்பேன் என்று உறுதியளித்தேன். தீக்குளித்த கண்ணையா குடும்பத்திற்கு ஆறுதல்...

தம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…

தம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗