முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப்…

0

தன்னலம் கருதா இணையற்ற மருத்துவச் சேவையால் உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!

(3/3)

கனிவு மிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலித்தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!

(2/2)

முந்தைய செய்தி“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து” என்ற…
அடுத்த செய்திபுதுச்சேரி  – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்