நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 17-10-2023 அன்று நாமக்கல் உள்ளரங்கத்தில் நடைபெற்ற நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட இராசிபுரம்,
திருச்செங்கோடு,
சேந்தமங்கலம், நாமக்கல்,
பரமத்திவேலூர் மற்றும்
குமாரபாளையம்
ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துரையாடிய போது,





