முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும்புகழ் பெற்ற திரைக்கலைஞர் எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா…

0

பெரும்புகழ் பெற்ற திரைக்கலைஞர் எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டுவர என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

@rajinikanth

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி நடுவண்…
அடுத்த செய்திதன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால்…