முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம்…

0

பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து துயர்துடைக்க துணைநிற்பேன் என்று உறுதியளித்தேன். தீக்குளித்த கண்ணையா குடும்பத்திற்கு ஆறுதல் கூறினேன்.

முந்தைய செய்திதம்பிகள் இருவரின், ஈடுசெய்யவியலாத பேரிழப்பினால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…
அடுத்த செய்திசூழியலை கெடுக்காத மாற்று மின் உற்பத்திக்கு எந்த திட்டத்தையும் திராவிட ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை! – சீமான் சாடல்