முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி…

0

வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி ஏர், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகிறேன்!

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவெறும்பூர்  தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்