தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி…
தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில்...
சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி…
சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 77 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X...
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின்…
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! https://bit.ly/3717ooX
View original post on X ↗
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை…
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்து, கடந்த ஆறு மாத காலமாக நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி...
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ்…
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ் பஸ்வான் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(1/2)
#RipRamvilasPaswan
View original post...
திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில்…
திண்டுக்கல் சிறுமி கலைவாணியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்!
https://bit.ly/3nv66by
#JusticeForKalaivani
View original post on X ↗
மக்கள் கவிஞர்! நமது ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப்…
மக்கள் கவிஞர்!
நமது ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து…
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்!
https://bit.ly/3jE9y1t
View original post on X ↗
பொதுவுடைமைப் போராளி அப்பா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!…
பொதுவுடைமைப் போராளி அப்பா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
என்னுயிர்த் தம்பி ஜெகதீசபாண்டியன் அவர்களது தந்தையார் ஆறுமுகம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்...
திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தங்கம் தென்னரசு மற்றும் தென்…
திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தங்கம் தென்னரசு மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணி தமிழச்சி ஆகியோரின் தாயாரும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவியுமான அம்மா இராஜாமணி தங்கபாண்டியன்...








