முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பொதுவுடைமைப் போராளி அப்பா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!…

13

பொதுவுடைமைப் போராளி அப்பா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

என்னுயிர்த் தம்பி ஜெகதீசபாண்டியன் அவர்களது தந்தையார் ஆறுமுகம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்