தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை…

தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! https://bit.ly/2UfHEBc @CMOTamilnadu @mkstalin @ptrmadurai #TNBudget2021 View original post on X ↗

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன்…

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன் தங்கத்தமிழால்.. தமிழ் திரைக்கு கவி யாழ் மீட்டியவன். புத்திளம் சொற்களால் பாட்டுலகிற்கு புத்துயிர் தந்தவன். பேரன்பின் ஆதி ஊற்றாய், பூந்தமிழின் மூச்சுக்காற்றாய்...

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச்…

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் @mkstalin அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். (1/3) View original post on...

நேரலை: தமிழ் தேசியமும் எழுச்சித்தமிழரும்! https://www.pscp.tv/w/c-YBSnR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxQmRHWVlyV0FSQkdYGfWIz2sTZN7828F62M4xt3rCMNjktozpXhlzr2LNEBY=

நேரலை: தமிழ் தேசியமும் எழுச்சித்தமிழரும்! https://www.pscp.tv/w/c-YBSnR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxQmRHWVlyV0FSQkdYGfWIz2sTZN7828F62M4xt3rCMNjktozpXhlzr2LNEBY= View original post on X ↗

வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும்…

வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டுசேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுவென்பது தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். https://bit.ly/3jMCt4o View original post...

பெருமதிப்பிற்குரிய ஐயா மதுரை ஆதினம் அவர்கள் உடல்நலிவுற்று, மருத்துவமனையில் சிகிச்சை…

பெருமதிப்பிற்குரிய ஐயா மதுரை ஆதினம் அவர்கள் உடல்நலிவுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்து துயருற்றேன். அவர் முழு உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும், தனது திருப்பணிகளை மீண்டும் தொடரவும் உள்ளன்போடு...

‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல்…

'தமிழர் தந்தை' ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல் துறையினை புதிய பரிமாணத்திற்கு இட்டுச்சென்ற பெருந்தகை, அடக்குமுறைகளுக்கு அஞ்சாது மாலைமுரசு நாளேட்டில் தமிழினப்படுகொலையை வெளிச்சமிட்டுக்காட்டிய பெருந்தமிழர், ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுக்கு...

தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை மீட்க, குமரி…

தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை மீட்க, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்கும் குமரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்! View original post on...

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும்…

சமூக நீதியென்று பேசி அரசியல் செய்துவிட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பணியாளர்களை வஞ்சித்து ஏமாற்றுவதா? https://bit.ly/3jHhqAs @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது…

கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி, என்னுயிர் இளவல் கடல்தீபனது மறைவு, நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! https://bit.ly/3CufKCK View original post on X ↗