முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல்…

2

'தமிழர் தந்தை' ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், தமிழ் இதழியல் துறையினை புதிய பரிமாணத்திற்கு இட்டுச்சென்ற பெருந்தகை, அடக்குமுறைகளுக்கு அஞ்சாது மாலைமுரசு நாளேட்டில் தமிழினப்படுகொலையை வெளிச்சமிட்டுக்காட்டிய பெருந்தமிழர்,
ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்!

முந்தைய செய்திதமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் கொண்ட உரிமையை மீட்க, குமரி…
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு