முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன்…

1

மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன் தங்கத்தமிழால்.. தமிழ் திரைக்கு கவி யாழ் மீட்டியவன். புத்திளம் சொற்களால் பாட்டுலகிற்கு புத்துயிர் தந்தவன். பேரன்பின் ஆதி ஊற்றாய், பூந்தமிழின் மூச்சுக்காற்றாய் திகழ்ந்த என் உயிர் இளவல் நா.முத்துக்குமார், என்றும் உன் நினைவில்…

முந்தைய செய்திபன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச்…
அடுத்த செய்திதொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை…