முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெருமதிப்பிற்குரிய ஐயா மதுரை ஆதினம் அவர்கள் உடல்நலிவுற்று, மருத்துவமனையில் சிகிச்சை…

2

பெருமதிப்பிற்குரிய ஐயா மதுரை ஆதினம் அவர்கள் உடல்நலிவுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்து துயருற்றேன். அவர் முழு உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும், தனது திருப்பணிகளை மீண்டும் தொடரவும் உள்ளன்போடு எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

முந்தைய செய்திபூந்தமல்லி தொகுதி – சாலை சீரமைத்தல் பணி
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு