இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின்…

இராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கும், படுகாயமடைந்த 12 மீனவர்களின் குடும்பத்திற்கும் உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்! https://bit.ly/3IAqqmU @CMOTamilnadu @mkstalin View original post on...

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய…

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்! @ThiruArasarINC

தம்பி தேவன் படுகொலை வழக்கில் உரிய நீதிவிசாரணையை விரைவாக மேற்கொண்டு,…

தம்பி தேவன் படுகொலை வழக்கில் உரிய நீதிவிசாரணையை விரைவாக மேற்கொண்டு, படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, சட்டத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு...

திருவண்ணாமலை, அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர்…

திருவண்ணாமலை, அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் தேவநாதன் அவர்களின் தம்பி தேவன் அவர்கள் கீழ்கொடுங்கலூர் அருகாமையில் மர்மமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள...

கடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை…

கடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை கவிப்பேரரசுவின் கவித் தமிழ் இருக்கும்!அதன் வழி பற்றி நம் மொழி உயர்ந்து சிறக்கும்! எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! (2/2) @Vairamuthu View original...

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின்…

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின் கவிமொழி அடையாளம்! என்றும் தன் வரியழகு வார்த்தைகளால் அலைகழியும் நம் வாழ்வை வாடாமல் பாதுகாத்து மனிதநேய ஈரத்தோடு இயங்க வைக்கும் வடுகப்பட்டி தென்றல்! தொன்மமும், நவீனமும்...

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று…

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! @CMOTamilnadu @mkstalin View original post on...

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின்…

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப்பேரிழப்பாகும். தம்பி அமீர், சகோதரர்கள் ஜமால் முகமது, இமாம் ஹூசைன், சேக் மன்சூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்...

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார்…

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார் அன்பிற்குரிய அம்மா பாத்துமுத்து பீவி அவர்களது மறைவுச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/2) View original post on X...

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை…

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை தலைமையேற்க வேண்டும். நாம் மக்களுக்கான ஒருகருவி அவ்வளவுதான். மாற்றம் என்பது மக்களிடம் இருந்துதான் புறப்படவேண்டும்! புரட்சி என்பதும் மக்களிடம் இருந்துதான் பூக்க வேண்டும்! மக்கள் மகத்தானவர்கள்! நாம்...