நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்…

நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! - குரோவ் கொவில் நம் எண்ணங்களைப்போல் வலிமை மிகுந்தது எதுவுமில்லை! - அல்பேரி நாம் செய்யும் எந்த காரியமும், நல்ல காரியமாகவே இருக்கட்டும்! - மகாவீரர் நாளும் பல நற்செய்திகள் | 10-10-2022...

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும்…

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும் மூத்தவர் நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இராவணன் அவர்களது தாயார் அம்மா சொர்ணாம்பாள் அவர்களது மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியும்,...

அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்…

அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்! (2/2) View original post on X ↗

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி…

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! https://bit.ly/3efD0NQ @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது…

பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்! @draramadoss View original post...

வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! –…

வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! – வெர்ஜில் தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி. கடமையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி. கடமையைத் தன்னம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்! –...

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை…

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! https://bit.ly/3CCAsl5 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது…

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! https://bit.ly/3CGFOwE @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

மக்கள் கவிஞர்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

மக்கள் கவிஞர்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்கு பலம் அதிகம்….

எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தரும். தோல்வி பல பாடங்களைக் கற்றுத்தரும்! https://x.com/SeemanOfficial/status/1578543195637665795/video/1 ▶ Play Video on X ↗View original...