சிதம்பரம் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு பணி

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் நான்காம் நாளான இன்று பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாபாளையம், கொத்தட்டை ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை...

அறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக, நேர்மையின் ‌‌‌நேர் வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..

சங்ககிரி தொகுதி – நாற்றங்கால் நடும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் நாற்றங்கால்(நர்சரி) அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

ஆம்பூர் தொகுதி – கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நேர்மையின் நேர் வடிவம் குருந்தமலை ஐயா அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவை போற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆம்பூர் நகர உறவுகள் முன்னெடுத்தனர்....

ஆலங்குடி தொகுதி – தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளான இன்று டிசம்பர் 24ல் ஆனைகட்டிக்கொல்லையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது..  

சங்ககிரி தொகுதி – சிலம்பம் பயிற்சி வகுப்பு

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட சங்ககிரி கிழக்கு ஒன்றியம், வடுகப்பட்டியில் இந்த வாரமும் சிலம்பம் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.  

தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012520 நாள்: 22.12.2020 தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  மு.இராஜா(எ)வீரராகவன்           - 00322327924 துணைத் தலைவர்      -  நா.ஆனந்தராசு                - 00445495880 துணைத் தலைவர்     ...

நத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்

நத்தம் சட்டமன்றத் தொகுதி, செங்குறிச்சி குரும்பபட்டி வாரச்சந்தையில் தேர்தல் பிரச்சாரம்.

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை' உழவருடைய கைகள் தொழில் செய்யாமல் முடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும்...

சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் மூன்றாம் நாளான இன்று மணிக்கொல்லை, பால்வாதுண்ணான், புதுச்சத்திரம்ஆகிய ஊர்களில் 20க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின்...